பொருள் : சித்தம் அல்லது மனதின் வேகம் குறைந்து மந்தமாக இருத்தல்
எடுத்துக்காட்டு :
தோல்வி ஏற்பட்டதால் அவன் ஊக்கமிழந்தான்
ஒத்த சொற்கள் : ஊக்கமிழ, ஊக்கம்குறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चित्त या मन का आवेग शांत या मंद पड़ना।
अनुत्तीर्ण होने के बाद से वह हतोत्साहित हो गया।