பொருள் : கடுமையாக வேலை செய்பவர்
எடுத்துக்காட்டு :
உழைப்பாளி நபர் ஒரு போதும் தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை ஏற்க மறுக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடினமாக உழைக்கக்கூடிய மற்றும் முயற்சிக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
கடின உழைப்பாளியான ராமன் வெற்றிப் பெற்றான்.
ஒத்த சொற்கள் : தொழிலாளியான