பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உள்ளுணர்வு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உள்ளுணர்வு   பெயர்ச்சொல்

பொருள் : கடினமான சூழ்நிலையிலும் தெளிவாக இருத்தல் அல்லது அறிந்துகொள்ளுதல்

எடுத்துக்காட்டு : உள்ளுணர்வினால் அனைத்தும் தெளிவாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The clear (and often sudden) understanding of a complex situation.

brainstorm, brainwave, insight

பொருள் : எந்த ஒரு நிகழ்வையும் யோசிக்காமல் தனக்குத்தானே அறியும் மனதில் ஏற்படக்கூடிய இயல்பான அறிவு

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு பிராணிக்கும் உள்ளுணர்வு ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : உள்ளறிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन में होनेवाला वह स्वाभाविक ज्ञान जिससे कोई बात बिना सोचे आप से आप सामने आ जाती है।

हर प्राणी में अंतर्ज्ञान होता है।
अंतरानुभूति, अंतर्ज्ञान, अंतर्बोध, अन्तरानुभूति, अन्तर्ज्ञान, अन्तर्बोध, आत्मज्ञान, आत्मानुभूति, परिज्ञान, परोक्षदर्शन

Instinctive knowing (without the use of rational processes).

intuition

பொருள் : உடலின் உள்ளே காணப்படும் உணர்வு

எடுத்துக்காட்டு : மனம் ஒரு உள்ளுணர்வு ஆகும்

ஒத்த சொற்கள் : அகவுணர்வு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर के अंदर पायी जाने वाली इंद्रिय।

मन एक अंतरिंद्रिय है।
अंतरिंद्रिय, आंतरिक इंद्रिय

Any receptor that responds to stimuli inside the body.

enteroceptor, interoceptor

चौपाल