பொருள் : ஒரு பொருள், இடம் போன்றவற்றில் வைத்திருப்பது அல்லது அதற்குள்ளேயே இருப்பது
எடுத்துக்காட்டு :
நீர்த்தொட்டியில் நீர் இருக்கிறது இந்தப் புட்டியில் பால் இருக்கிறது
ஒத்த சொற்கள் : இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु, जगह आदि में रखा होना या रखना या उसके अंतर्गत होना।
टंकी में पानी है।