பொருள் : பைத்தியத்தைப் போல பேசுகின்ற அர்தமில்லாதப் பேச்சு
எடுத்துக்காட்டு :
அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : பிதற்றல், பொருளற்றப்பேச்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Nonsensical talk or writing.
applesauce, codswallop, folderol, rubbish, trash, tripe, trumpery, wish-washபொருள் : பயத்தின் காரணமாக பேசுவதற்கு ஏற்படும் தடை
எடுத்துக்காட்டு :
கழுதைப்புலியை எதிரே பார்த்த காவலாளிக்கு பயத்தால் தொண்டை அடைத்தது
ஒத்த சொற்கள் : குளறல், பயத்தால் தொண்டை அடைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A condition caused by blocking the airways to the lungs (as with food or swelling of the larynx).
chokingபொருள் : வீணான விசயங்களை பேசும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் மிகவும் உளறுகிறான்
ஒத்த சொற்கள் : அரற்றுதல், பிதற்றல், பினற்றுதல், பிரலாபித்தல், வெருவுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :