பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உலூகலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உலூகலம்   பெயர்ச்சொல்

பொருள் : எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து

எடுத்துக்காட்டு : குங்குலியம் மருந்தாகவும் பயன்படுகிறது

ஒத்த சொற்கள் : குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का सुगंधित गोंद जो जलाने और दवा के काम में आता है।

लोबान का प्रयोग दवा के रूप में भी होता है।
तीक्ष्णगंध, तीक्ष्णगन्ध, पद्मदर्शन, पिंडात, पिण्डात, लोबान, लोहबान, शिखरी, श्लेष्मी

பொருள் : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்

எடுத்துக்காட்டு : பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது

ஒத்த சொற்கள் : உலூகம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुग्गुल आदि गंध द्रव्य जलाकर निकाला हुआ धुआँ।

पूजा स्थल धूनी से भरा हुआ है।
धूई, धूनी

चौपाल