பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உற்சாகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உற்சாகம்   பெயர்ச்சொல்

பொருள் : உற்சாகம்

எடுத்துக்காட்டு : ஸ்ரீதர் எல்லா வேலைகளையும் உற்சாகமாகச் செய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम के लिए होने वाला उत्साह।

छोटे बच्चों में बड़ी फुर्ती होती है।
चुस्ती, फुरती, फुर्ती, स्फुरण, स्फूर्ति

The gracefulness of a person or animal that is quick and nimble.

agility, legerity, lightness, lightsomeness, nimbleness

பொருள் : ஒரு செயல் செய்வதற்காக அல்லது செயலை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் ஆர்வம்.

எடுத்துக்காட்டு : அவன் போட்டிக்கு உற்சாகம் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ करने के लिए किसी का उत्साह बढ़ाने की क्रिया।

वह प्रतियोगियों को प्रोत्साहन दे रहा था।
उत्तेजन, प्रोत्साहन, बढ़ावा, हिम्मत आफजाई, हिम्मत आफ़ज़ाई, हौसला आफजाई, हौसला आफ़ज़ाई

The act of giving hope or support to someone.

boost, encouragement

பொருள் : வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்

எடுத்துக்காட்டு : சச்சினின் ஆட்டம் உற்சாகம் தந்தது.

ஒத்த சொற்கள் : ஊக்கம், சுறுசுறுப்பு, துடிதுடிப்பு, துடுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन में उत्पन्न होनेवाला वह मनोवेग जिससे काम करने की शक्ति बढ़ती है।

सचिन उत्साह के साथ बल्लेबाजी करते हैं।
अध्यवसान, अभिप्रीति, उच्छाव, उच्छाह, उछाला, उछाव, उछाह, उत्तेजन, उत्साह, उमंग, उल्लास, गर्मजोशी, च्वेष, जोश, दाप, प्रगल्भता, प्रागल्भ्य, सरगरमी, सरगर्मी, स्पिरिट, हौसला

A feeling of excitement.

enthusiasm

பொருள் : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்

எடுத்துக்காட்டு : கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது

ஒத்த சொற்கள் : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோசம், சந்தோஷம், பரிமறிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अनुभूति जो सुख देने वाली हो।

मंदिर जाने से मुझे सुखद अनुभूति होती है।
सुखद अनुभूति

चौपाल