பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உற்சாகமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : செயலில் உற்சாகம் காணப்படாத

எடுத்துக்காட்டு : கம்பெனி உற்சாகமில்லாத நபர்களை வெளியேற்றியது

ஒத்த சொற்கள் : உற்சாகமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कार्य में उत्साह न दिखाने वाला।

कंपनी ने अप्रवर्तक व्यक्तियों को निकाल दिया।
अप्रवर्तक

பொருள் : செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வமில்லாத் தன்மை

எடுத்துக்காட்டு : உற்சாகமில்லாத மனிதர்களை விளையாட்டு குழுவிலிருந்து வெளியேற்றி விட்டனர்

ஒத்த சொற்கள் : உற்சாகமற்ற, வேகமற்ற, வேகமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें उत्साह या स्फूर्ति न हो।

निरुत्साहित खिलाड़ियों को दल से बाहर कर दिया गया।
अनुत्साहित, अनुत्साही, अप्रगल्भ, अस्फूर्त, उत्साहहीन, निरुत्साहित, निरुत्साही, स्फूर्तिहीन, हतोत्साहित

Feeling or showing little interest or enthusiasm.

A halfhearted effort.
Gave only lukewarm support to the candidate.
half-hearted, halfhearted, lukewarm, tepid

चौपाल