பொருள் : பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.
எடுத்துக்காட்டு :
பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்
ஒத்த சொற்கள் : சடங்கு, சுபகாரியம், விசேடம், விசேஷம், வைபவம், வைபோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसे कर्म जो धर्म से संबंधित हों।
महात्मा लोग धर्म-कर्म में लीन हैं।The prescribed procedure for conducting religious ceremonies.
ritual