பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உறைதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உறைதல்   பெயர்ச்சொல்

பொருள் : பொருளின் மொத்தமான அடிப்பாகம் உறைந்துபோவது

எடுத்துக்காட்டு : விபத்து நடந்த இடத்தில் இடத்திற்கிடம் இரத்தம் உறைந்து போய்விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जमी हुई गाढ़ी चीज़ की मोटी तह या दल।

अधिक हिलाने पर दही का थक्का टूट जाएगा।
दुर्घटना स्थल पर जगह-जगह खून का थक्का जम गया था।
दही का थक्का।
थक्का

A lump of material formed from the content of a liquid.

clot, coagulum

பொருள் : ஏதேனும் ஒரு திரவப்பொருள் திடமாகும் நிலை.

எடுத்துக்காட்டு : தண்ணீர் உறைதலால் பனிக்காடி ஆகியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गैस को द्रव अथवा ठोस या द्रव पदार्थ को ठोस रूप में बदलने की क्रिया।

पानी के संघनन से बर्फ बनता है।
संघनन

The act of increasing the density of something.

condensation, condensing

चौपाल