பொருள் : உறை
எடுத்துக்காட்டு :
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உறையில் போட்டு அஞ்சலில் அனுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any wrapper or covering.
envelopeபொருள் : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்
எடுத்துக்காட்டு :
வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது
ஒத்த சொற்கள் : இருக்கை, இருப்பிடம், தங்குதரி, வாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).
perchபொருள் : உறை
எடுத்துக்காட்டு :
மலைகளின் மேல் பனி உறைந்திருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Change from a liquid to a solid when cold.
Water freezes at 32 degrees Fahrenheit.