பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உறுதியான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உறுதியான   பெயரடை

பொருள் : பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.

எடுத்துக்காட்டு : அவனுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : திடமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गठा हुआ।

उसका शरीर गठीला है।
कसा, गठीला, चुस्त, मजबूत, मज़बूत, सुगठित

பொருள் : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

எடுத்துக்காட்டு : தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.

ஒத்த சொற்கள் : நம்பகமான, நம்பிக்கையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जैसी आशा या प्रत्याशा की गई हो।

परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।
आशाजनक, आशानुकूल, चित्त-कलित, प्रत्याशानुकूल, प्रत्याशित, यथावांछित

பொருள் : கடினமான, உறுதியான, கெட்டியான

எடுத்துக்காட்டு : அவனுக்கு கெட்டியான ஆயுசு

ஒத்த சொற்கள் : கடினமான, கெட்டியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें आर्द्रता या जलीय अंश सूखकर इतना कम हो या इतना कम बच रहा हो कि उसे सहज में मनमाना रूप न दिया जा सके या जो मुलायम न हो।

मोयन की कमी के कारण खुर्मा कड़ा हो गया है।
कठोर, कड़कड़, कड़ा, करारा, सख़्त, सख्त, हृष्ट

Dried out.

Hard dry rolls left over from the day before.
hard

பொருள் : தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை

எடுத்துக்காட்டு : மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்

ஒத்த சொற்கள் : தவறாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न चूकनेवाला।

मेजर साहब अचूक निशाना साधते हैं।
अर्जुन के अमोघ अस्त्र ने कर्ण के प्राण ले लिए।
अचूक, अबध, अमोघ, अव्यर्थ, विमोघ

Not liable to error.

The Church was...theoretically inerrant and omnicompetent.
Lack an inerrant literary sense.
An unerring marksman.
inerrable, inerrant, unerring

பொருள் : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய

எடுத்துக்காட்டு : தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : திடகாத்திரமான, திடமான, பலகாலம் பயன்படக்கூடிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टिकने या कुछ दिनों तक काम देने वाला।

सागौन की लकड़ी से बनी साज-सज्जा की वस्तुएँ टिकाऊ होती हैं।
चलाऊ, टिकाऊ, पायदार, पायेदार, मजबूत, मज़बूत

Existing for a long time.

Hopes for a durable peace.
A long-lasting friendship.
durable, lasting, long-lasting, long-lived

பொருள் : எது தீர்மானமானதோ

எடுத்துக்காட்டு : எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.

ஒத்த சொற்கள் : ஐயமில்லாத, தீர்மானமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूर्णतया निश्चित हो।

घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।
निश्चयात्मक, पक्का

Known for certain.

It is definite that they have won.
definite

பொருள் : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு

எடுத்துக்காட்டு : நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்

ஒத்த சொற்கள் : கட்டாயமான, கண்டிப்பான, நிச்சயமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ठहराया या तय किया हुआ।

मैं नियोजित समय पर आप से मिलूँगा।
ठहराया, ठहराया हुआ, तय, नियोजित, मुकर्रर

Planned or scheduled for some certain time or times.

The scheduled meeting.
The scheduled flights had to be cancelled because of snow.
scheduled

பொருள் : உறுதியளிக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : இவை அனைத்தும் குற்றத்திற்கு உறுதியான சான்றுகள் ஆகும்

ஒத்த சொற்கள் : ஆதாரமான, நிச்சயமான, வலிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निश्चय करने वाला।

ये सब अपराध के निश्चयकारक प्रमाण हैं।
अवसायक, निश्चयकारक, निश्चयकारी

பொருள் : நிலையில்லாத

எடுத்துக்காட்டு : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

ஒத்த சொற்கள் : சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான, நிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent

பொருள் : பலம்

எடுத்துக்காட்டு : அவன் மனதால் மிக வலிமையானவன்

ஒத்த சொற்கள் : திடமான, வலிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दृढ़ हो या आसानी से न टूटे या तोड़ा जा सके।

सागौन की लकड़ी से बना फर्नीचर मजबूत होता है।
अजरायल, अजराल, अभंगुर, अभङ्गुर, अशिथिल, जबर, जबरजस्त, जबरदस्त, जबर्दस्त, ज़बर, ज़बरदस्त, ज़बर्दस्त, ठोस, दृढ़, पक्का, पुख़्ता, पुख्ता, मजबूत, मज़बूत, रेखता

பொருள் : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

எடுத்துக்காட்டு : பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின

ஒத்த சொற்கள் : நிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें गति न हो पर उसे गति दी जा सकती हो।

गतिहीन कार अचानक चलने लगी।
अगति, अयान, गतिहीन, स्थिर

Not in physical motion.

The inertia of an object at rest.
inactive, motionless, static, still

பொருள் : நடந்துக்கொண்டிருக்கிற

எடுத்துக்காட்டு : இப்பொழுது அவன் பலமான தேடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : பலமான, வேகமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो चल रहा हो।

चालू काम किसी भी हालत में नहीं रुकना चाहिए।
चालू, जारी, शुरू

Currently happening.

An ongoing economic crisis.
on-going, ongoing

பொருள் : உறுதிமொழி செய்கிற

எடுத்துக்காட்டு : உறுதியான வியாபாரி தன்னுடைய வாதத்தினால் மறுத்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इकरार या वादा करने वाला।

इकरारी साहूकार अपने वादे से मुकर गया।
इकरारी, इक़रारी

பொருள் : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்

எடுத்துக்காட்டு : உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்

ஒத்த சொற்கள் : திடமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दिलासा देने योग्य।

आश्वासनीय व्यक्तियों को ही आश्वासन देना चाहिए।
आश्वसनीय, आश्वस्य, आश्वासनीय

Able to be consoled.

consolable

பொருள் : ஒருவரின் நோக்கம் அல்லது பார்வையிலிருந்து மற்றவர்கள் அதிகமாக தாக்கத்திற்குள்ளாவது

எடுத்துக்காட்டு : எதிரியின் உறுதியான பதிலை கேட்டு அவர்கள் அமைதியானார்கள்

ஒத்த சொற்கள் : வன்மையான, வலிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो किसी दृष्टि से दूसरे से अधिक प्रबल या सशक्त हो।

विपक्षी का तगड़ा जवाब सुनकर वे चुप हो गए।
ज़ोरदार, जोरदार, तगड़ा

Forceful and definite in expression or action.

The document contained a particularly emphatic guarantee of religious liberty.
emphatic, forceful

பொருள் : ஒன்றிற்காக உறுதி எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : பீஷ்மர் வாழ்நாள் முழுவதும் மணமாகமல் இருக்க உறுதியான மனம் கொண்டார்

ஒத்த சொற்கள் : நிலையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका संकल्प लिया गया हो।

भीष्म आजीवन अविवाहित रहने के लिए संकल्पित थे।
संकल्पित

பொருள் : உறுதிசெய்யக்கூடிய

எடுத்துக்காட்டு : இவர்கள் குற்றத்திற்கு உறுதியான சான்று இருக்கிறது

ஒத்த சொற்கள் : நிச்சயமான, வலிமையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निश्चय करने वाला।

ये अपराध के निश्चयक प्रमाण हैं।
अवच्छेदक, निश्चयक

பொருள் : ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது

எடுத்துக்காட்டு : உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை

ஒத்த சொற்கள் : உறுதிகொண்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपने मत या विचार आदि पर दृढ़ रहता है।

दृढ़मतपूर्ण व्यक्ति हर हालत में अपने ही मत का समर्थन करता है।
दृढ़मत, दृढ़मतपूर्ण

चौपाल