பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உருவாகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உருவாகு   வினைச்சொல்

பொருள் : தோற்றம் பெறுவது

எடுத்துக்காட்டு : கோயில் உருவானது

ஒத்த சொற்கள் : தயாராகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रूप प्राप्त करना।

मंदिर बन गया है।
तैयार होना, बनना

Come into existence.

What becomes has duration.
become

பொருள் : சில வேலை,பொருட்களுக்கு உபயோகம் இருப்பது

எடுத்துக்காட்டு : தேக்கு மரத்துண்டினால் நாற்காலி,மேசை முதலியவை தயாரிக்கப்படுகின்றன

ஒத்த சொற்கள் : உண்டாகு, தயாரிக்கப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* कुछ काम, वस्तु आदि के लिए उपयुक्त होना।

सागौन की लकड़ी से कुर्सी, मेज आदि बनते हैं।
तैयार होना, बनना

Be suitable for.

Wood makes good furniture.
make

பொருள் : உற்பத்தியாகுதல் அல்லது உருவாகுதல்

எடுத்துக்காட்டு : அதிகமான மக்கள் தொகை பெருக்கத்தினால் அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्पन्न होना या अस्तित्व में आना।

अत्यधिक जनसंख्या वृद्धि से कई सारी समस्याएँ पैदा होती हैं।
उत्पन्न होना, पैदा होना

பொருள் : ஒரு சிறந்த தத்துவத்துடன் வளர்ச்சியடைவது

எடுத்துக்காட்டு : இப்பொழுது நம்முடைய திட்டங்கள் வடிவமாகி கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : வடிவமாகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* एक विशिष्ट तत्त्व के रूप में विकसित होना।

अब हमारी योजनाएँ आकार ले रही हैं।
आकार लेना, रूप लेना

பொருள் : முன்னே வருவது அல்லது வருகை தருவது

எடுத்துக்காட்டு : அவனுடைய விஷயங்களால் ஒரு புது விவாதம் எழுந்தது

ஒத்த சொற்கள் : எழு, தோன்று

चौपाल