பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உருவம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உருவம்   பெயர்ச்சொல்

பொருள் : மனிதன், விலங்கு முதலியவற்றின் வெளித்தோற்றம்.

எடுத்துக்காட்டு : திரவத்திற்கு உருவம் கிடையாது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु की वे बाहरी और दृश्य बातें जिनसे उसकी लम्बाई, चौड़ाई, प्रकार, स्वरूप आदि का ज्ञान होता है।

द्रव की कोई निश्चित आकृति नहीं होती।
अनुहरिया, अनुहार, आकार, आकार प्रकार, आकार-प्रकार, आकृति, ढाँचा, ढांचा, प्रतिभास, बनावट, मूर्ति, मूर्त्ति, रंग रूप, रंग-रूप, रंगरूप, रूप, रूप रंग, रूप रचना, रूप-रंग, रूप-रचना, रूपरंग, शकल, शक्ल, संरचना, साइज, साइज़, स्वरूप

The visual appearance of something or someone.

The delicate cast of his features.
cast, form, shape

பொருள் : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.

எடுத்துக்காட்டு : ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது

ஒத்த சொற்கள் : அங்கஅமைப்பு, உடலமைப்பு, உடல், உருவமைப்பு, தோற்றமைப்பு, தோற்றம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेष ढंग से पहने हुए वस्त्र, गहने आदि।

रमेश की वेश-भूषा अजीब है।
आकल्प, गत, पहनावा-ओढ़ावा, बाना, वेश, वेश भूषा, वेश-भूषा, वेशभूषा, वेष, वेष-भूषा, वेषभूषा

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel

பொருள் : பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்

எடுத்துக்காட்டு : இருட்டில் கயிறும் பாம்பு போல தோற்றமளிப்பது இயல்பான ஒன்றாகும்

ஒத்த சொற்கள் : தோற்றம், பிம்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उक्त प्रकार की आकृति या रूप-रङ्ग के कारण होनेवाला भ्रम या धोखा।

अँधेरे में रस्सी में सर्प का आभास हो जाना बहुत स्वाभाविक है।
उपमानों से ही उपमेय की प्रतीति होती है।
आभास, प्रतीति

An erroneous mental representation.

illusion, semblance

चौपाल