உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உருகும் செயல்
எடுத்துக்காட்டு : பந்து உருகுவதை பார்த்து குழந்தை சிரித்தது
ஒத்த சொற்கள் : கரைதல், கலுழ்தல், ஞெகிழ்தல், நெகுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
लुढ़कने की क्रिया।
The act of rolling something (as the ball in bowling).
எடுத்துக்காட்டு : குழந்தைகளுக்கு மண்ணில் உருளுவது ரொம்ப பிடித்திருக்கிறது
ஒத்த சொற்கள் : உருளுதல், புரளுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
लोटने की क्रिया या भाव।
பொருள் : உருகும் நிலை
எடுத்துக்காட்டு : பனியின் உருகுதலின் காரணமாகவே கங்கா, பிரம்மபுத்திரா முதலிய நதிகள் எப்பொழுதும் வறண்டு போவதில்லை
ஒத்த சொற்கள் : இளகுதல், நீர்த்தல்
पिघलने की अवस्था।
The process whereby heat changes something from a solid to a liquid.
பொருள் : ஒரு திடப்பொருள் திரவப்பொருளாக மாறுதல் அல்லது இலகுதல்.
எடுத்துக்காட்டு : பனி உருகுவதை தடுப்பதற்காக பனிக்கட்டியை அதைச் சாக்கு பையில் வைக்கவும்
पिघलने की क्रिया।
நிறுவு