பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உரிமையுள்ளவன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உரிமையுள்ளவன்   பெயர்ச்சொல்

பொருள் : யாருக்கு உரிமை உள்ளதோ

எடுத்துக்காட்டு : ஒருவரின் மகனே தன் தாய் தந்தையரின் சிதைக்கு நெருப்பு மூட்ட உரிமையுள்ளவன்.

ஒத்த சொற்கள் : உரிமையாளன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसे कोई विशेष योग्यता या क्षमता प्राप्त हो।

इस नौकरी का अधिकारी इनमें से कोई भी नहीं है।
अधिकारी

An expert whose views are taken as definitive.

He is an authority on corporate law.
authority

பொருள் : உரிமை மற்றும் அதிகாரம் பெற்றவன்

எடுத்துக்காட்டு : லஷ்மிநாதன் இந்த சொத்திற்கு உரிமையுள்ளவன் ஆவான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हक़ या अधिकार रखनेवाला व्यक्ति।

इस संपत्ति के चारों हकदार आपस में ही उलझ गए।
अधिकारी, दावेदार, हकदार, हक़दार

Someone who claims a benefit or right or title.

Claimants of unemployment compensation.
He was a claimant to the throne.
claimant

चौपाल