பொருள் : மனிதன் , விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருக்கு, சக்தி
எடுத்துக்காட்டு :
நீந்துபவர்கள் இருக்கும் காரணத்தால் வெள்ளத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றினர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உடல் இயங்குவதற்கு பயன்படக்கூடிய ஒரு சக்தி.
எடுத்துக்காட்டு :
உடலிருந்து உயிர் சென்றுவிட்டால் இறந்து விடுவோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The vital principle or animating force within living things.
spiritபொருள் : உடல் அவயங்கள் அல்லது உறுப்புகளுள்ள
எடுத்துக்காட்டு :
உடலில் ஜீவ ரசாயனங்களின் குறைவினால் சில நோய்கள் ஏற்படுகின்றன
ஒத்த சொற்கள் : ஜீவ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :