பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயர்வு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயர்வு   பெயர்ச்சொல்

பொருள் : சிறப்பான நிலை

எடுத்துக்காட்டு : சகோதரன் தன்னுடைய மேன்மையினால் நன்மையடைகிறான்

ஒத்த சொற்கள் : மரியாதை, மேன்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज्येष्ठ होने की अवस्था या भाव।

भैया अपनी ज्येष्ठता का भरपूर लाभ उठाते हैं।
ज्येष्ठता, ज्येष्ठत्व

Higher rank than that of others especially by reason of longer service.

higher rank, higher status, senior status, seniority

பொருள் : எதாவது ஒரு செயலில்,துறையில் முன்னேறும்போது அல்லது வளர்ச்சியடையும்போது கிடைப்பது.

எடுத்துக்காட்டு : அவன் மாவட்ட ஆட்சியரானதும் அவர் பதவிக்கு கிடைத்த மரியாதை அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மரியாதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पद, मर्यादा, आदि में किसी से बड़े होने की अवस्था, क्रिया या भाव।

यहाँ ज्येष्ठता के आधार पर ही निवास स्थानों का आबंटन होता है।
ज्येष्ठता, ज्येष्ठत्व

Higher rank than that of others especially by reason of longer service.

higher rank, higher status, senior status, seniority

चौपाल