பொருள் : ஒருவருக்கு உயர்ந்த அதிகாரம் கிடைப்பது
எடுத்துக்காட்டு :
இன்று உயரதிகாரம் பெற்றவர்களின் கூட்டம் நடைபெறுகிறது
ஒத்த சொற்கள் : மேலதிகாரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे उच्च अधिकार मिला हो।
आज उच्चाधिकार समिति की बैठक है।