பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உபயோகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உபயோகம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரால் அல்லது ஒரு செயலை செய்வதால் விளையும் சாதகமான விளைவு.

எடுத்துக்காட்டு : உபதேசம் செய்ததை உபயோகம் செய்ய வேண்டாம்

ஒத்த சொற்கள் : நன்மை, பயன், பலன், விளைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गुण या तत्व जिसके कारण किसी वस्तु का महत्व या मान होता है।

समय की उपयोगिता को न समझनेवाले पछताते हैं।
उपयोगिता

किसी वस्तु या बात को उपयोग में लाए जाने की क्रिया या भाव।

यहाँ नशीले पदार्थों का प्रयोग वर्जित है।
अमल, आचरण, इस्तमाल, इस्तेमाल, उपयोग, उपयोजन, काम, कार्य, जोग, प्रयोग, प्रयोजन, ब्योहार, यूज, यूज़, यूस, योग, योजना, विनियोग, विनियोजन, व्यवहार

The act of using.

He warned against the use of narcotic drugs.
Skilled in the utilization of computers.
employment, exercise, usage, use, utilisation, utilization

The quality of being usable.

practicability, practicableness

பொருள் : உறுப்புகள் கிரகிக்கும் ஒன்று

எடுத்துக்காட்டு : கண்ணின் பயன் பார்ப்பதும் காதின் பயன் கேட்பதும் ஆகும்

ஒத்த சொற்கள் : பயன், பிரயோஜனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसे इन्द्रियाँ ग्रहण करें।

नेत्र का विषय रूप व कान का विषय शब्द है।
अजिर, अर्थ, इंद्रिय विषय, इंद्रियार्थ, इन्द्रिय विषय, इन्द्रियार्थ, पदार्थ, विषय, स्कंध, स्कन्ध

பொருள் : பயன் தரும் அல்லது பயன்படக்கூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : நம்முடைய தேசத்தில் அரிசியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : பயன்பாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपयुक्त या उचित होने की अवस्था या भाव।

सामान की उपयुक्तता देखकर ही उसे खरीदना चाहिए।
उचितता, उपयुक्तता, औचित्य, गठौत, गठौती, समीचीनता, समुचितता, साधकता

काम में आने या लगने की क्रिया।

हमारे देश में चावल की खपत ज़्यादा होती है।
इस्तमाल, इस्तेमाल, उठान, उठाव, उपभोग, उपयोग, खपत, खरच, खरचा, खर्च, खर्चा, ख़रच, ख़रचा, ख़र्च, ख़र्चा, दोहन, प्रयोग

The act of consuming something.

consumption, expenditure, using up

The quality of having the properties that are right for a specific purpose.

An important requirement is suitability for long trips.
suitability, suitableness

பொருள் : ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.

எடுத்துக்காட்டு : காலத்தின் பயனை அறியாதவர்கள் பரிதாபத்திற்குரியவர் ஆவார்கள்

ஒத்த சொற்கள் : பயன்

பொருள் : பயன்தரும் அல்லது பயன்படக்கூடிய தன்மை.

எடுத்துக்காட்டு : பொருட்களின் பயன்பாட்டைப்பார்த்து அதை வாங்க வேண்டும்

ஒத்த சொற்கள் : பயன்பாடு

பொருள் : தேவையை நிறைவேற்றக் கூடியது, பயன்

எடுத்துக்காட்டு : உபயோகமற்ற பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपयोग का अभाव।

वस्तुओं का अनुपयोग उन्हें निकम्मा बना देती हैं।
अनुपयोग

The state of something that has been unused and neglected.

The house was in a terrible state of neglect.
disuse, neglect

चौपाल