பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உன்னிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உன்னிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

எடுத்துக்காட்டு : அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்

ஒத்த சொற்கள் : உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம், விழிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उपेक्षित न करने का भाव।

वह बड़ों की बातों पर ध्यान न देते हुए अपनी मनमानी करता है।
खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तवज्जह, तवज्जो, तवज्जोह, ध्यान, परवाह, मुलाहज़ा, मुलाहजा, मुलाहिज़ा, मुलाहिजा, लिहाज, लिहाज़

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard

பொருள் : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்

ஒத்த சொற்கள் : கவனம், ஜாக்கிரத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ध्यान से पूर्ण या भरे होने की अवस्था या भाव।

सरिता प्रत्येक काम ध्यानपूर्णता के साथ करती है।
एकाग्रपूर्णता, ध्यानपूर्णता

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

चौपाल