பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உத்தரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உத்தரம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏற்றும் செயல் அல்லது தாங்கும் செயல்

எடுத்துக்காட்டு : வடிவம், தகுதி, உறுதி முதலியவை உத்தரத்தோடு நேரடியான தொடர்புடையது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धारण करने की क्रिया या सँभालने, थामने की क्रिया।

आकार, क्षमता, मज़बूती आदि का धरण से सीधा संबंध होता है।
धरण, धरन, धृति

The act of retaining something.

holding, keeping, retention

பொருள் : வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி.

எடுத்துக்காட்டு : ரகு தன் குடிசையில் தேக்குமரத்தில் உத்தரம் போட்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह लट्ठा जो छत या पाटन का बोझ सँभालने के लिए दीवारों या खंभों पर आड़ा रखा जाता है।

रामदीन ने अपनी झोपड़ी में सागौन की धरन लगाई है।
धरन, शहतीर

चौपाल