உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஏதாவது ஒரு பொருளையோ அல்லது உயிருள்ள ஒன்றையோ நன்றாக பிடித்து பலமாகவும் மேலும் ஒவ்வொரு முறையும் உதறுவது அல்லது அசைப்பது
எடுத்துக்காட்டு : பூனை எலியை நன்கு உதறியது
ஒத்த சொற்கள் : உலுக்கு, உலும்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी चीज या जीव को अच्छी तरह पकड़कर जोर-जोर से तथा बार-बार झटका देना या हिलाना।
Move or cause to move back and forth.
பொருள் : சுளுக்கிக்கொண்ட அல்லது மரத்துப்போன காலை மடக்கி நீட்டி ஆட்டுதல்.
எடுத்துக்காட்டு : மோகன் அடிக்கடி தன்னுடைய கையை உதறிக் கொண்டிருக்கிறான்
जोर से झटका या झोंका देना।
Cause to move with a flick.
நிறுவு