பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உண்மையின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உண்மையின்மை   பெயர்ச்சொல்

பொருள் : உண்மையில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : உண்மையை விட பொய்மை எப்பொழுதும் தோல்வியடையும்

ஒத்த சொற்கள் : பொய்மை, மெய்யின்மை, வாஸ்தவமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

असत्य होने की अवस्था या भाव।

सचाई से असत्यता की सदैव हार हुई है।
अयथार्थता, अवास्तविकता, असत्यता, झुठाई, झूठापन, मिथ्यता, मिथ्यात्व, मिथ्यापन

The state of being false or untrue.

Argument could not determine its truth or falsity.
falseness, falsity

चौपाल