பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உண்மையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உண்மையான   பெயரடை

பொருள் : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

எடுத்துக்காட்டு : இது உண்மையுள்ள விஷயம்

ஒத்த சொற்கள் : உண்மைநிறைந்த, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

பொருள் : உண்மையான

எடுத்துக்காட்டு : அன்னைதெரசா உண்மையான மனதுடன் மக்களுக்கு சேவை செய்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो झूठा या बनावटी न हो।

वह भारत माँ का सच्चा सपूत है।
अव्याहत, असल, असली, सच्चा

Expressing or given to expressing the truth.

A true statement.
Gave truthful testimony.
A truthful person.
true, truthful

பொருள் : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.

எடுத்துக்காட்டு : குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो सत्य बोलता हो।

युधिष्ठिर एक सत्यवादी व्यक्ति थे।
यथार्थवादी, सच्चा, सत्यभाषी, सत्यवक्ता, सत्यवादी, साँच, साँचा, सांच, सांचा

பொருள் : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

எடுத்துக்காட்டு : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

ஒத்த சொற்கள் : சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

பொருள் : பொய் இல்லாதவை.

எடுத்துக்காட்டு : சாட்சிக்காரன் பயத்தினால் உண்மையான செய்தியை கூறவில்லை

ஒத்த சொற்கள் : சத்தியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जैसा हो वैसा या जिसमें किसी प्रकार का बनावटीपन या छुपाव न हो।

गवाह ने डर के मारे सत्य बयान नहीं दिया।
अवदात, ऋत, ठीक, यथार्थ, सच, सच्चा, सत्य, सही, साँचा, सांचा

பொருள் : ஒருவருடன் சேர்ந்து இருக்கும்பொழுது அவரை முழுமையாக புரிந்துகொள்ளல்

எடுத்துக்காட்டு : கணவன் - மனைவி ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के साथ मिलकर उसे पूर्ण स्वरूप प्रदान करने वाला।

पति-पत्नी एक-दूसरे के पूरक होते हैं।
पूरक, संपूरक

Acting as or providing a complement (something that completes the whole).

complemental, complementary, completing

பொருள் : மறுக்க முடியாதது, பொய் அல்லாதது.

எடுத்துக்காட்டு : அவன் எப்பொழுதும் உண்மையான நிகழ்ச்சிப் பற்றிதான் பேசுவான்

ஒத்த சொற்கள் : சத்தியமான, நிஜமான, மெய்யான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो वास्तव में हो या हुआ हो या बिल्कुल ठीक।

मैंने अभी-अभी एक अविश्वसनीय पर वास्तविक घटना सुनी है।
अकल्पित, अकाल्पनिक, अकूट, असल, असली, प्रकृत, प्राकृतिक, यथार्थ, वास्तव, वास्तविक, सच्चा, सही

பொருள் : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

எடுத்துக்காட்டு : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : நியாயமான, நீதியான, நேர்மையான, மெய்யான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही

பொருள் : கடமை, நியாயத்தின் அடிப்படையில் இருப்பது

எடுத்துக்காட்டு : எங்களுக்கு உண்மையான விற்பனை பொருட்கள் வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* जो ईमानदारी, निष्पक्षता, न्याय आदि के आधार पर हो।

हमें खरा सौदा करना चाहिए।
खरा, चोखा, सच्चा

Characterized by honesty and fairness.

Straight dealing.
A square deal.
square, straight

चौपाल