உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பிறக்கக்கூடிய அல்லது உருவாக்கக்கூடிய
எடுத்துக்காட்டு : சோதனைக் குழாயில் உருவான கருவை தாயின் கர்ப்பத்தில் வந்தடையச் செய்தனர்
ஒத்த சொற்கள் : உருவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
प्रजनन या उत्पन्न किया हुआ।
பொருள் : உருவாகாமல் இருப்பது ,மேலும் இப்பொழுதுள்ள நிலைமையில் நிரந்தரமாக இருப்பது அல்லது வெளிப்படுத்துவது
எடுத்துக்காட்டு : இது அசுத்தத்தினால் உருவான நோய் ஆகும்
ஒத்த சொற்கள் : உருவான, ஏற்பட்ட
जो पहले न रहा हो, और अभी हाल में अस्तित्व में आया अथवा प्रकट हुआ हो।
பொருள் : ஒன்று அவதரிக்கக்கூடிய தகுதியிருப்பது
எடுத்துக்காட்டு : நாடக இலக்கியம் தோன்றிய நிலையில் குரூரமான தோற்றம் மறைந்து போனது
ஒத்த சொற்கள் : உதயமான, உருவான, துவக்கமான, துவங்கிய, தோன்றிய, தோற்றம் பெற்ற
जिसका अवधारण हो सके अथवा जो अवधारण किये जाने के योग्य हो।
நிறுவு