பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உணவுமுறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உணவுமுறை   பெயர்ச்சொல்

பொருள் : மனிதன் உயிர் வாழ்வதற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்கள்.

எடுத்துக்காட்டு : காந்தியடிகளின் உணவு முறை மிக ஆரோக்கியமானதாக இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन, नाश्ता आदि से संबंधित सभी वस्तुएँ।

आप लोगों के खान-पान की व्यवस्था इस होटल में की गई है।
खान पान, खान-पान, खानपान, खाना-पीना

Any substance that can be used as food.

comestible, eatable, edible, pabulum, victual, victuals

பொருள் : மனிதர், விலங்கு போன்றவை உயிர்வாழ தேவையான உணவுப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கவேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரையறை

எடுத்துக்காட்டு : மண்டபத்தில் உணவுமுறை நடந்துகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : உணவு பழக்கவழக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाने-पीने की क्रिया या भाव।

मंडप में खान-पान चल रहा है।
खान पान, खान-पान, खानपान, खाना-पीना, पेट पूजा, पेट-पूजा, पेटपूजा

The act of consuming food.

eating, feeding

चौपाल