பொருள் : உடம்பில் ஏதேனும் ஒரு பாகம் உணர்ச்சி இல்லாமல் இருத்தல்.
எடுத்துக்காட்டு :
அதிக நேரமாக ஒரே இடத்தில் அமர்வதாஅல் கால் உணர்ச்சியற்று போய்விட்டது
ஒத்த சொற்கள் : உணர்ச்சியற்றுபோதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शरीर के किसी अंग का अचेतन होना।
ज्यादा देर तक एक ही स्थान पर बैठने के कारण मेरा पैर सुन्न हो गया है।