பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உணர்ச்சி வயப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : உணர்ச்சி வசப்பட்ட, தழுதழுத்த, உணர்ச்சி வயப்பட்ட

எடுத்துக்காட்டு : காணாமல் போன தன் மகனைக் கண்ட தாய் தழுதழுத்த குரலில் பேசினாள்.

ஒத்த சொற்கள் : உணர்ச்சி வசப்பட்ட, தழுதழுத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक प्रसन्न।

बेटे के आगमन से गदगद माँ की आँखों में आँसू भरे थे।
गदगद, गद्गद

Greatly pleased.

delighted

பொருள் : உணர்ச்சி வசப்பட்ட,உணர்ச்சி வயப்பட்ட

எடுத்துக்காட்டு : உணர்ச்சி_வசப்பட்ட அம்மா தழுதழுத்த குரலில் தன் மகனை ஆசீர்வதித்தாள்.

ஒத்த சொற்கள் : உணர்ச்சி வசப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हर्ष, प्रेम आदि के वेग से रुँधा हुआ, अस्पष्ट और असम्बद्ध ( स्वर)।

माँ ने गदगद स्वर से बेटे को आशीर्वाद दिया।
गदगद, गद्गद

हर्ष, प्रेम आदि के आवेश से पूर्ण।

घर में अभाव के बावजूद गदगद वातावरण था।
गदगद, गद्गद

Feeling great rapture or delight.

ecstatic, enraptured, rapt, rapturous, rhapsodic

Without or deprived of the use of speech or words.

Inarticulate beasts.
Remained stupidly inarticulate and saying something noncommittal.
Inarticulate with rage.
An inarticulate cry.
inarticulate, unarticulate

பொருள் : உணர்ச்சி வசப்பட்ட,உணர்ச்சி வயப்பட்ட

எடுத்துக்காட்டு : அவனது உணர்ச்சி_வசப்பட்ட வார்த்தைகள் நெஞ்சை நெகிழ வைத்தது.

ஒத்த சொற்கள் : உணர்ச்சி வசப்பட்ட

चौपाल