பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உடுக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உடுக்கை   பெயர்ச்சொல்

பொருள் : மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்டவடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு இசை கருவி.

எடுத்துக்காட்டு : குரங்காட்டி உடுக்கை ஆட்டுகிறான்

ஒத்த சொற்கள் : உடுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़ा मढ़ा हुआ एक छोटा बाजा जो बीच में पतला और दोनों सिरों पर मोटा होता है।

मदारी डमरू बजा रहा था।
डमरू, सूत्रकोण

A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.

drum, membranophone, tympan

பொருள் : நகாரா பறை போல இருக்கும் ஆனால் அதைவிட சிறிய இசைக்கருவி

எடுத்துக்காட்டு : சியாம் உடுக்கை வாசிக்கும்போது இடையிடையில் அவ்வப்போது உறுமியும் வாசித்துக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नगाड़े की तरह का पर उससे बहुत छोटा एक बाजा।

श्याम टमकी बजाते समय बीच-बीच में कभी नगाड़े को भी बजा रहा था।
टमकी, टमुकी, टुमकी

A percussion instrument consisting of a metal plate that is struck with a softheaded drumstick.

gong, tam-tam

चौपाल