பொருள் : ஒன்று அல்லது ஒருவர் அடையும் மிக உயர்ந்த நிலை
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய வளர்ச்சியில் உச்சநிலைக்குச் சென்றான்
ஒத்த சொற்கள் : உச்சநிலை, உயர்நிலை, உயர்வுநிலை, மேல்நிலை
பொருள் : உச்ச ஸ்தாயி
எடுத்துக்காட்டு :
அவள் உச்சத்தில் பாடினாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :