பொருள் : கழியின் நுனியில் கூர்மையான முக்கோண வடிவ இரும்பு முனை செருகப்பட்ட, எறியும் ஆயுதம்.
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் யுத்தத்தில் ஈட்டி அதிகமாக பயன்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை ஈட்டி
எடுத்துக்காட்டு :
வேட்டைக்காரன் ஈட்டியினால் சிங்கத்தை தாக்கினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :