பொருள் : ஒருவரை ஒன்றில் முனையச் செய்தல் அல்லது இறங்கச்செய்தல்
எடுத்துக்காட்டு :
துளசிதாஸ் கடவுள் இராமன் மீது அதிக ஈடுபாடுள்ள மனிதராக இருந்தார்
ஒத்த சொற்கள் : ஆர்வமுள்ள, நாட்டமுள்ள, பற்றுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के प्रति निष्ठा, श्रद्धा या भक्ति रखने वाला।
भगवान राम के प्रति निष्ठावान तुलसीदास को कृष्ण की मूर्ति में भी राम ही दिखे।Steadfast in affection or allegiance.
Years of faithful service.பொருள் : கடவுளின் மேல் ஈடுபாடு கொண்டவன்
எடுத்துக்காட்டு :
அவன் கடவுளின் மேல் அதிக ஈடுபாடுள்ள மனிதன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ईश्वर में लीन होने की कामना रखने वाला।
पाँच वर्ष की अवस्था में ही युयुक्षमान ध्रुव भगवान की खोज में घर से निकल पड़ा।