பொருள் : காதல் கொண்ட,ஈடுபாடு கொண்ட,பற்றுக்கொண்ட
எடுத்துக்காட்டு :
அன்றாட விஷயங்களின் மேல் பற்றுக் கொண்ட மக்கள் துறவி ஆகமுடியாது.
ஒத்த சொற்கள் : காதல் கொண்ட, பற்றுக்கொண்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Compulsively or physiologically dependent on something habit-forming.
She is addicted to chocolate.