பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இலை   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய இலை

எடுத்துக்காட்டு : ஆடுகள் வயலில் விளைந்த இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : தழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा पत्ता।

बकरियाँ खेतों में फसल की पत्तियाँ खा रही हैं।
पत्ती

The main organ of photosynthesis and transpiration in higher plants.

foliage, leaf, leafage

பொருள் : தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவது மெல்லியதாகவும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம்.

எடுத்துக்காட்டு : வாழை இலையில் உண்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेड़-पौधों में होने वाला विशेषकर हरे रंग का वह पतला, हल्का अवयव जो उसकी टहनियों से निकलता है।

वह बाग में गिरे सूखे पत्ते एकत्र कर रहा है।
छद, दल, पत्ता, पत्र, पत्रक, परन, पर्ण, पात, वर्ह

The main organ of photosynthesis and transpiration in higher plants.

foliage, leaf, leafage

चौपाल