பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இலக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இலக்கு   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கில் அடையாளத்திற்காக வைக்கப்படும் கரும்புள்ளி

எடுத்துக்காட்டு : அவன் எய்த அம்பு முதல் முறையே இலக்கை அடைந்துவிட்டது.

ஒத்த சொற்கள் : குறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह काला दाग या चिह्न जिस पर अभ्यास के लिए निशाना लगाया जाता है।

उसने पहले ही निशाने में चाँद को भेद दिया।
चाँद

A reference point to shoot at.

His arrow hit the mark.
mark, target

பொருள் : குறிக்கோள், இலக்கு

எடுத்துக்காட்டு : இந்த வருட உற்பத்தி இலக்கு பத்துலட்சம்.

ஒத்த சொற்கள் : குறிக்கோள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिस पर किसी उद्देश्य से दृष्टि रखी जाय या उद्दिष्ट पदार्थ या बात।

गेहूँ के उत्पादन का लक्ष्य इस वर्ष दस लाख टन रखा गया है।
गंतव्य, गन्तव्य, लक्ष्य

The goal intended to be attained (and which is believed to be attainable).

The sole object of her trip was to see her children.
aim, object, objective, target

பொருள் : இலக்கு

எடுத்துக்காட்டு : கடலோரத்தில் இருக்கும் ஊர்கள் புயலுக்கு இலக்கு ஆனது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसे लक्ष्य मानकर कोई बात कही जाए।

उसने मुझे क्यों निशाना बनाया !।
निशाना, लक्ष्य

A person who is the aim of an attack (especially a victim of ridicule or exploitation) by some hostile person or influence.

He fell prey to muggers.
Everyone was fair game.
The target of a manhunt.
fair game, prey, quarry, target

பொருள் : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.

எடுத்துக்காட்டு : அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்

ஒத்த சொற்கள் : இலட்சியம், குறிக்கோள், நோக்கம், லட்சியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।

इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?
अपने उद्देश्य से आपको भटकना नहीं चाहिए।
अनुबंध, अनुबन्ध, अपदेश, अभिप्राय, आवश्यकता, आशय, इष्ट, उद्देश्य, उपलक्ष्य, कारण, तुक, ध्येय, निमित्त, नियत, नीयत, प्रयोजन, मंशा, मंसा, मकसद, मक़सद, मतलब, मनसा, मिशन, मुद्दा, लक्ष्य, समायोग, साध्य, हेतु

The state of affairs that a plan is intended to achieve and that (when achieved) terminates behavior intended to achieve it.

The ends justify the means.
end, goal

चौपाल