பொருள் : ஒருவருக்கு இலக்கியத்தின் மீது பற்று இருப்பது
எடுத்துக்காட்டு :
சமுதாயத்தில் இலக்கியபற்றுள்ள நபர்களுக்கு குறைவில்லை
ஒத்த சொற்கள் : இலக்கிய ஆர்வமிருக்கும், இலக்கிய ஆர்வமுள்ள, இலக்கியப்பற்றிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்கு காவியத்தின் பற்று இருப்பது
எடுத்துக்காட்டு :
அறிவியல் மாணவனாக இருந்தாலும் கூட அவன் காவியப்பற்றுள்ள நபராக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : இலக்கிய ஆர்வமிருக்கும், இலக்கிய பற்றிருக்கும், இலக்கியஆர்வமுள்ள, காவியப்பற்றுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :