பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறுமாப்பாயிரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறுமாப்பாயிரு   வினைச்சொல்

பொருள் : கர்வம் அல்லது அகந்தையுடன் பேசுவது

எடுத்துக்காட்டு : அவன் முகத்திற்கு நேராக விசயத்தை பேசுவதில்லை எப்பொழுது பார்த்தாலும் கர்வமாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அகங்காரமாயிரு, அகந்தையாயிரு, ஆணவமாயிரு, கர்வமாக இரு, செருக்காயிரு, தலைக்கொழுத்ததனமாயிரு, திமிராயிரு, மமதையாயிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐंठ या अकड़ कर पेश आना।

उसे सीधे मुँह बात करनी नहीं आती क्या ? जब देखो अकड़ती रहती है।
अकड़ दिखाना, अकड़ना, ऐंठना, टरटराना, टर्राना, रौब देना

चौपाल