பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறுதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறுதி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எடுத்துக்காட்டு : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ஒத்த சொற்கள் : அந்தம், கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு

பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எடுத்துக்காட்டு : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அந்தம், எல்லை, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

பொருள் : ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி

எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்

ஒத்த சொற்கள் : அந்தம், கடைசி, நிறைவு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी घटना आदि का निष्पादनीय या अंतिम भाग।

इस पुस्तक का अंत पढ़ने के बाद ही आप किसी निष्कर्ष पर पहुँचेंगे।
अंत, अन्त, उपसंहार

பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

எடுத்துக்காட்டு : இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்

ஒத்த சொற்கள் : அந்தம், கடை, கடைசி, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य आदि की समाप्ति।

इस सम्मेलन के समापन समारोह में बड़े-बड़े विद्वान भाग ले रहे हैं।
समापन

A concluding action.

closing, completion, culmination, mop up, windup

பொருள் : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

எடுத்துக்காட்டு : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

ஒத்த சொற்கள் : அந்தம், எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

பொருள் : ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, உள்ளம்

எடுத்துக்காட்டு : மன ஒரு நிலைப்படாமல் வெற்றி கிடைப்பதில்லை

ஒத்த சொற்கள் : எல்லை, காலகட்டம், மனஒருநிலைப்படல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन एकाग्र करके किसी एक ओर लगाने की क्रिया।

मनोयोग के बिना सफलता नहीं मिलती।
अवधान, अवधि, मनोयोग

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

இறுதி   பெயரடை

பொருள் : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

எடுத்துக்காட்டு : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

ஒத்த சொற்கள் : அந்தம், எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited

चौपाल