பொருள் : மழைக்காலத்தில் நீர் கீழே விழும் கூரையின் ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
மழை தொடங்கும் சமயம் கூரையின் கீழ்பகுதி தொய்ந்து போயிருக்கிறது
ஒத்த சொற்கள் : இறவாரம், கூரையின் கீழ்ப்பகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The overhang at the lower edge of a roof.
eaves