பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறக்கு   வினைச்சொல்

பொருள் : சில வாத்திய கருவிகளை எவ்வளவு ஏற்ற வேண்டுமோ அல்லது இறக்க வேண்டுமோ அவ்வாறே ஏற்றுவது அல்லது இறக்குவது

எடுத்துக்காட்டு : மத்தளம், தபேலா, நரம்பிசைக்கருவி முதலியவற்றை எந்த சமயம் ஏற்ற வேண்டும், இறக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ वाद्ययंत्रों को जितना कसा, चढ़ा या तना रहना चाहिए उससे कसाव या तनाव का कम होना।

जब ढोल, तबला, सारंगी आदि उतर जाय तो उसे तुरंत कस या चढ़ा लेना चाहिए।
उतरना, ढीला पड़ना, ढीला होना

பொருள் : மேலிருந்து கீழே கொண்டு வர

எடுத்துக்காட்டு : மோகன் லாரியிலிருந்து சாமான்களை இறக்கினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपर से नीचे की ओर लाना।

मोहन ट्रक से सामान उतार रहा है।
अवतारना, उतारना

Move something or somebody to a lower position.

Take down the vase from the shelf.
bring down, get down, let down, lower, take down

चौपाल