பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரைச்சல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரைச்சல்   பெயர்ச்சொல்

பொருள் : மனிதர்கள், இயந்திரங்கள், இயற்கைச் சக்திகள் போன்றவை எழுப்பும் கலவையான, தெளிவற்ற பெரும் சத்தம்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மாடியில் இரைச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत से लोगों की एकसाथ शोर मचाने की क्रिया जिसमें शरीर भी हिले डुले।

बच्चे छत पर हुल्लड़ मचा रहे हैं।
ऊधम, धमा चौकड़ी, धमार, धमाल, धम्माल, धूम, हुल्लड़, हो हल्ला, हो-हल्ला

The act of making a noisy disturbance.

commotion, din, ruckus, ruction, rumpus, tumult

பொருள் : உரத்த குரலில் பேசுவது அல்லது கத்துவதால் தோன்றும் சத்தம்

எடுத்துக்காட்டு : வகுப்பில் ஆசிரியர் வெளியேறியதும் மாணவர்கள் இரைச்சல் போட ஆரம்பித்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊँची आवाज़ में बोलने या चिल्लाने आदि से उत्पन्न अस्पष्ट आवाज।

कक्षा से अध्यापकजी के बाहर निकलते ही छात्रों ने शोरगुल शुरू कर दिया।
अंदोर, अन्दोर, कोलाहल, खल-बल, खलबल, चिल्लपों, चिल्लपौं, चिल्लमचिल्ला, बमचख, शोर, शोर गुल, शोर शराबा, शोर-गुल, शोर-शराबा, शोरगुल, शोरशराबा, संह्लाद, सोर, हंगामा, हल्ला, हल्ला-गुल्ला, हल्लागुल्ला, हो-हल्ला, हौरा

A loud and disturbing noise.

racket

चौपाल