பொருள் : வெளிச்சத்தை அகற்றுவது அல்லது விலக்குவது
எடுத்துக்காட்டு :
அவன் படுக்கைக்குச் செல்லும் முன் அறையை இருட்டாக்கினான்
ஒத்த சொற்கள் : இருட்டாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रकाश दूर करना या हटाना।
उसने बिस्तर में जाने से पहले कमरे में अँधेरा किया।