பொருள் : இயந்திரம், கருவி முதலிய செய்யப் பயன்படும் கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம்.
எடுத்துக்காட்டு :
சேலம் என்ற மாவட்டத்தில் இரும்பாலை உள்ளது
ஒத்த சொற்கள் : எஃகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுத்தமில்லாத ஆனால் மலைப்பாறையிலிருந்து எடுக்கப்படும் ஒரு உலோகம்
எடுத்துக்காட்டு :
இரும்பை ரசாயண செயலின் மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह धातु जो परिशुद्ध न हो अपितु शिलाखंड से निकली हो।
अयस्क को रासायनिक प्रक्रिया द्वारा परिशुद्ध किया जाता है।A mineral that contains metal that is valuable enough to be mined.
oreபொருள் : இரும்பை பெறும் விருப்பமுள்ள
எடுத்துக்காட்டு :
இரும்பு மனிதரின் விருப்பம் நிறைவேறியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :