பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இராணுவப்படை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இராணுவப்படை   பெயர்ச்சொல்

பொருள் : மற்ற காலங்களில் அவர்களுக்கு எந்தவித பணியும் இல்லாமல் ஆபத்து காலத்தில் மட்டும் நிர்ணயிக்கப்படும் படை

எடுத்துக்காட்டு : இராணுவப்படை வந்தபின்பு முறைகேடான சூழ்நிலைகள் கட்டுப்பாட்டிற்கு வந்தது

ஒத்த சொற்கள் : பாதுகாப்புப்படை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सेना जो केवल आपातकाल में ही तैनात की जाती है और बाकी समय उनकी कोई विशेष ड्यूटी नहीं होती।

आरक्षित सेना के आने के बाद ही बिगड़ी हुई परिस्थिति नियंत्रण में आई।
आरक्षित सेना, रिजर्व फोर्स

Armed forces that are not on active duty but can be called in an emergency.

military reserve, reserve

चौपाल