பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரயில்வண்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரயில்வண்டி   பெயர்ச்சொல்

பொருள் : நீராவி, டீசல், மின்சாரம், இவற்றின் மூலமாக இயங்கும் இயந்திரம் தண்டவாளத்தின் மேல் செல்லும் வண்டி.

எடுத்துக்காட்டு : ரயில்வண்டி சரியான நேரத்தில் ஸ்டேஷனை அடைந்தது

ஒத்த சொற்கள் : புகைவண்டி, ரயில்வண்டி, ரெயில்வண்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाप, डीज़ल या बिजली के इंजन द्वारा लोहे की पटरियों पर चलने वाली गाड़ी।

रेलगाड़ी अपने नियत समय पर स्टेशन पर पहुँची।
गाड़ी, छुक छुक गाड़ी, छुक-छुक गाड़ी, छुकछुक गाड़ी, ट्रेन, रेल, रेल-गाड़ी, रेलगाड़ी, लौहपथगामिनी

Public transport provided by a line of railway cars coupled together and drawn by a locomotive.

Express trains don't stop at Princeton Junction.
railroad train, train

चौपाल