பொருள் : தாவரம் அல்லது மனித உடலில் உள்ள திரவப் பொருளான இரத்தம், சுரப்பி முதலியவற்றை பரவும் அல்லது ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு எடுத்துச் செல்லும் குழாய்கள்
எடுத்துக்காட்டு :
இரத்த நாளக்குழல் அழைப்பில் இரத்த ஓட்ட திசுக்கள் காணப்படுகின்றன
ஒத்த சொற்கள் : இரத்தநாளக்குழல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वे वाहिकाएँ और ऊतक जो पौधे या मानव शरीर में तरल पदार्थ जैसे ख़ून, लसिका या रस आदि फैलाते हैं या एक भाग से दूसरे भाग में ले जाते हैं।
संवहनीतंत्र में संवहनी ऊतक पाये जाते हैं।The vessels and tissue that carry or circulate fluids such as blood or lymph or sap through the body of an animal or plant.
vascular system