பொருள் : பிற உயுர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வுள்ள குணமுடைய
எடுத்துக்காட்டு :
ராம் மிகவும் இரக்ககுணமுள்ளவனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : இரக்ககுணம்கொண்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being susceptible to the attitudes, feelings, or circumstances of others.
Sensitive to the local community and its needs.