பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இயந்திரவியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இயந்திரவியல்   பெயர்ச்சொல்

பொருள் : கலைகள் அல்லது இயந்திரம் முதலியவற்றை இயக்கும், உருவாக்கும் அல்லது சீர்திருத்தும் கல்வி

எடுத்துக்காட்டு : இந்த ஆசிரியர் எங்களுக்கு இயந்திரவியலைக் கற்றுக்கொடுத்தார்

ஒத்த சொற்கள் : இயக்கவியல், பொறிநுட்பக் கலை, பொறியியல், மெக்கானிக், விசையியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कल या यंत्र आदि चलाने, बनाने या सुधारने की विद्या।

ये अध्यापक महोदय हमें यांत्रिकी पढ़ाते थे।
अभियंत्रणा, अभियन्त्रणा, इंजीनियरी, इञ्जीनियरी, यंत्र-विद्या, यंत्रविद्या, यांत्रिकी

The branch of physics concerned with the motion of bodies in a frame of reference.

mechanics

चौपाल