பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இயக்கவியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இயக்கவியல்   பெயர்ச்சொல்

பொருள் : பொருட்களின் அசையும் தன்மையும் அவற்றின் வேகமும் பற்றிய ஆய்வு

எடுத்துக்காட்டு : மீனாவிற்கு இயக்கவியல் கடினமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : இயக்கவிசையியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विज्ञान जिसके अंतर्गत गति करती हुई वस्तुओं का एवं उनके बलों का वैज्ञानिक अध्ययन किया जाता है।

मीना को गति विज्ञान कठिन लगता है।
गति विज्ञान, गतिकी, डाइनामिक्स, डाइनैमिक्स

The branch of mechanics concerned with the forces that cause motions of bodies.

dynamics, kinetics

பொருள் : கலைகள் அல்லது இயந்திரம் முதலியவற்றை இயக்கும், உருவாக்கும் அல்லது சீர்திருத்தும் கல்வி

எடுத்துக்காட்டு : இந்த ஆசிரியர் எங்களுக்கு இயந்திரவியலைக் கற்றுக்கொடுத்தார்

ஒத்த சொற்கள் : இயந்திரவியல், பொறிநுட்பக் கலை, பொறியியல், மெக்கானிக், விசையியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कल या यंत्र आदि चलाने, बनाने या सुधारने की विद्या।

ये अध्यापक महोदय हमें यांत्रिकी पढ़ाते थे।
अभियंत्रणा, अभियन्त्रणा, इंजीनियरी, इञ्जीनियरी, यंत्र-विद्या, यंत्रविद्या, यांत्रिकी

The branch of physics concerned with the motion of bodies in a frame of reference.

mechanics

चौपाल